அதிரையில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம் (படங்கள் இணைப்பு)

Posted October 31, 2014 by Adiraivanavil in Labels:
அதிரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் டெங்கு கொசுக்களை ஒழிக்க கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக தொடர் மழை பெய்தது. மழை காலங்களில் வழக்கமாக ஏற்படும் தொற்று நோயை தடுக்கும் வகையில் பேரூராட்சி,பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பொருட்டு அதிரை பேரூராட்சிக்கு
உட்பட்ட பேருந்து நிலைய பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது இதற்காக ஊழியர்கள் கொசு ஒழிக்கும் இயந்திரத்தின் உதவியோடு கொசு மருந்தை அடித்து வருகின்றனர். 















0 comment(s) to... “அதிரையில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம் (படங்கள் இணைப்பு)”