அதிராம்பட்டினம் பகுதியில்; மின்வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு

Posted October 31, 2014 by Adiraivanavil in Labels:
மின்வாரிய அலுவலகத்துக்கு, மின்சாரம் திருடப்படுவதாகவும் , மின்சார ஏய்ப்பு அதாவது  வீட்டு உபயோகத்;திற்கான மின்இணைப்பு பெற்று இதை வணிகம் மற்றும் கட்டுமான பணிகள் சம்பந்தப்பட்ட (கமர்ஸியல்) பணி;களுக்கு உபயோகப்படுத்தப்படுவதாகவும் மின்வாரிய அலுவலகத்துக்கு  புகார்கள் வந்தன. இதையொட்டி மின்வாரியத்தின் மூலம் தனிப்படை அமைக்கப்பட்டு அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட  ஒவ்வொறு பகுதிகளிலும்  வீடு மற்றும் கடைகளில் ஆய்வு மேற்க்கொள்ளபட்டது. 




0 comment(s) to... “அதிராம்பட்டினம் பகுதியில்; மின்வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு ”