அதிரையில் கலெக்டர் திடீர் ஆய்வு-(படங்கள்இணைப்பு)
Posted October 29, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஏரி குளங்கள் உள்ள நீர்நிலைகள் நிரப்புவதற்க்கு நசுவினி ஆற்றில் இருந்து தண்ணீரை பம்பிங் மூலம் கொண்டுவதற்கான பணிகள் கடந்த சில வாரங்களாக அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்றுவந்தன இந்நிலையில் இப்பணிகளை பார்வையிடுவதற்க்குஅதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் செயல்படுத்தி வரும் 'பம்பிங் ஸ்கீம்' திட்டம் குறித்து ஆய்வை மேற்கொள்வதற்காக தஞ்சை மாவட்ட ஆட்சியர் சுப்பையன் இன்று0 comment(s) to... “அதிரையில் கலெக்டர் திடீர் ஆய்வு-(படங்கள்இணைப்பு)”










