அதிரையில் முழு சுகாதார திட்டம்

Posted October 02, 2014 by Adiraivanavil in Labels:
 அதிரை பேரூராட்சியில் பகுதியில் முழு சுகாதார திட்டத்தின்படி அதிராம்பட்டினம் பழஞ்செட்டிதெரு 3 வது வார்டில் நடைபெற்றது. ஏராளமான
ஊழியர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர் அதில் அசுத்தமான பகுதிகளையும் கழிவு பொருட்களையும் அப்புறப்படுத்தி முழு சுகாதார திட்ட ஊழியர்கள் தூய்மைபடுத்தினர் இதை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்




0 comment(s) to... “அதிரையில் முழு சுகாதார திட்டம்”