அதிரையில் தொடரும் கனமழை.....

Posted October 17, 2014 by Adiraivanavil in Labels:
அதிரையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது அதனைத்தொடர்ந்து தற்போது இன்றும்  கனமழை பெய்து வருகிறது இந்த மழைதொடர்ந்து  இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.




0 comment(s) to... “அதிரையில் தொடரும் கனமழை.....”