அதிரையில் பம்பிங் முறையில் குளத்திற்கு தண்ணீர் வருகிறது(படங்கள் இணைப்பு)
Posted October 03, 2014 by Adiraivanavil in Labels: அதிரை, அதிரை வானவில்
அதிராம்பட்டினத்pல் காற்றுஆறு தண்ணீர் கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை ஆற்றுலிருந்து வாய்கால் அமைத்து பம்பிங் முலம் தண்ணீர் எடுத்து அதிராம்பட்டினம் குளத்திற்கு தண்ணீர் வருகிறது இதனையடுத்து குளத்துக்கு தண்ணீர் போகும் வகையில் வாய்கால் தூர்வாரும் பணியும் வாய்கால் தண்ணீர் வழியாமல் இருப்பதர்க்கு மேடை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது பம்பிங் தண்ணீர் வருவதால் பொது
மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
0 comment(s) to... “அதிரையில் பம்பிங் முறையில் குளத்திற்கு தண்ணீர் வருகிறது(படங்கள் இணைப்பு) ”