தியாக திருநாள் மகிழ்ச்சியினை அனைத்து சமய சகோதர்களுடன் பகிர்ந்துகொள்ளும் சமூக நல்லிணக்க ஒற்றுமைக்காக அதிரை ஈத் மிலன் கமிட்டி நடத்திய பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (12-10-2014) பவித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மெளலவி M.A.முஹம்மத் இத்ரீஸ் M.A.,M.Phil,DFA,DFU,(தலைவர் & விரிவுரையாளர் -அரபித்துறை, கா.மு.கல்லூரி) அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள் .ஜனாப் S.K.M..ஹாஜா முகைதீன்,M.A.,B.Sc.,B.T, (தலைமை ஆசிரியர் ஓய்வு) கா.மு.ஆ .மேல்நிலை பள்ளி அவர்கள் தலைமை
தாங்கினார்கள் .இதில் அதிரை மஹல்லாக்களின் தலைவர்கள் முன்னிலை தாங்கினார்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருமிகு K.இராமநாதன்,M.L. (உதவி அமர்வு நீதிபதி -அரசு இணை செயலாளர் சட்டத்துறை -சென்னை) ,ஜனாப் டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மது ,துணைத்தலைவர் ,இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (IFT)-சென்னை ஆகியோர் சிறப்புரை ஆற்றினார் .இதில் மாற்று மத சகோதர்கள் இஸ்லாம் சம்மந்தமான கேள்விகளுக்கு டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மது அவர்கள் பதில் அளித்தார் .இந்நிகழ்ச்சியில் ஜனாப் M.ஹாஜா முகைதீன் M.SC.M.Phil, அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள் .

0 comment(s) to... “அதிரையில் ஈத் மிலன் நிகழ்ச்சி”