அதிரையில் 6வது நாள் மழை தொடர்கிறது
Posted October 23, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினத்தில் 6 வது நாள் இன்று வரை மழை பெய்து வருகிறது தற்போது நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது இதனையடுத்து காலையில் மேக மூட்டம் அதிகளவில் காணப்படுவதால் மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்தமழையால் பொது மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
0 comment(s) to... “அதிரையில் 6வது நாள் மழை தொடர்கிறது ”