அதிரை கடற்கரையில் காற்று வாங்கும் மாடுகள்....படங்கள் இணைப்பு
Posted October 31, 2014 by Adiraivanavil in Labels: கவிதை
தாய்ப் பாலில்லாத
அழுவதற்கு கண்ணீரில்லாத
இளம் பிஞ்சுகள்!
உப்புப்போட்ட
தண்ணீர் குடிக்க
மாடுகள் கடற்கரை விரைகின்றன!
இளம் பிஞ்சுகள்
உப்புப் பசுப்பால் குடித்து
நன்றாக உப்புக் கரிக்க அழட்டும்!
மாடுகளின் கண்ணீரில்
உப்பான கடலில்
மனிதர்கள் உல்லாசமாய் குளிக்கின்றனர்!
மறுபுறத்தில்
மாடுகளும் குளிக்கின்றன
மனிதனால் அழுக்கான கடலை
புனிதப்படுத்த!
அழுவதற்கு கண்ணீரில்லாத
இளம் பிஞ்சுகள்!
உப்புப்போட்ட
தண்ணீர் குடிக்க
மாடுகள் கடற்கரை விரைகின்றன!
இளம் பிஞ்சுகள்
உப்புப் பசுப்பால் குடித்து
நன்றாக உப்புக் கரிக்க அழட்டும்!
மாடுகளின் கண்ணீரில்
உப்பான கடலில்
மனிதர்கள் உல்லாசமாய் குளிக்கின்றனர்!
மறுபுறத்தில்
மாடுகளும் குளிக்கின்றன
மனிதனால் அழுக்கான கடலை
புனிதப்படுத்த!
0 comment(s) to... “அதிரை கடற்கரையில் காற்று வாங்கும் மாடுகள்....படங்கள் இணைப்பு”