திருப்பதியில் மான்கள்,குரங்குகள் ஒரு நேரடி கிளிக்...(படங்கள்இணைப்பு)

Posted October 29, 2014 by Adiraivanavil in Labels:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகின்றனர் அவ்வாறு வரும் பக்தர்கள் பஸ்சில் மலைக்கு செல்லும் பக்தர்கள் விட மலையில் உள்ள படியில் நடந்து செல்லும் பக்தர்கள்தான் அதிகம் இந்த நடந்து செல்லும் வழியில் மான்களையும் குரங்குகளையும் பார்த்து விட்டு மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.




















0 comment(s) to... “திருப்பதியில் மான்கள்,குரங்குகள் ஒரு நேரடி கிளிக்...(படங்கள்இணைப்பு)”