ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டு மீண்டும் நிராகரிப்பு! -அதிரையில் பரபரப்பு!
Posted October 07, 2014 by Adiraivanavil in Labels: அதிரை, அதிரை வானவில்
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதாவுக்கு ஜாமீன் தர பெங்களூர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.நான்கு ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற ஜெயலலிதா கடந்த வாரம் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். எனினும் அவருக்கு இன்று ஜாமீன்
கிடைத்துவிடும் என அதிமுகவினர் அனைவரும் எதிர் பார்த்தனர். ஆனால் பெங்களூர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளமை தமிழகம் முழுவதும் அதிமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இது அதிரையிலும் பிரதிபலித்தது. இன்று காலை ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர் ஆனால் பலருக்கும் அது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.news adirainews

0 comment(s) to... “ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டு மீண்டும் நிராகரிப்பு! -அதிரையில் பரபரப்பு!”