முத்துப்பேட்டையில் ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு இன்னிசை மழை
Posted October 07, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி திடலில் ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு முத்துப்பேட்டை இன்னிசை இளவல் கமாலுதீன் பைஜி குழுவினரின் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான இசை பிரியர்கள் கலந்து கொண்டு இன்னிசை கச்சேரியை ரசித்து மகிழ்ந்தனர்
0 comment(s) to... “முத்துப்பேட்டையில் ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு இன்னிசை மழை”