அதிரையில் ஓட்டுனர்கள் உரிமையாளர்கள் நடத்தும் 32-ம் ஆண்டு ஆயுத பூஜைவிழா
Posted October 01, 2014 by Adiraivanavil in Labels: அதிரை, அதிரை வானவில், ஓட்டுனர்
அதிராம்பட்டினத்தில் ஓட்டுனர்கள் உரிமையாளர்கள் நடத்தும் 32-ம் ஆண்டு ஆயுத பூஜை விழா 2.10.2014 வியாழக்கிழமை இரவு 7.00 மணிக்கு ஆயுத பூஜை விழாவும் அதனை தொடர்ந்து அன்று இரவு 9.00மணியளவில்- மனித வாழ்க்கை என்பது கொண்டாட்டமா-
திண்டாட்டமா - சின்னத்திரை பிரபலங்கள் பங்கேற்கும் மாபெரும் நகைச்சுவை சிறப்பு பட்டிமன்றம் நடுவர் அண்ணா சிங்காரவேலு இந்தநிகழ்சியை கார் வேன் சுமோ ஓட்டுனர்கள் உரிமையாளர்கள் நலசங்கம் அதிராம்பட்டினம்
திண்டாட்டமா - சின்னத்திரை பிரபலங்கள் பங்கேற்கும் மாபெரும் நகைச்சுவை சிறப்பு பட்டிமன்றம் நடுவர் அண்ணா சிங்காரவேலு இந்தநிகழ்சியை கார் வேன் சுமோ ஓட்டுனர்கள் உரிமையாளர்கள் நலசங்கம் அதிராம்பட்டினம்
0 comment(s) to... “அதிரையில் ஓட்டுனர்கள் உரிமையாளர்கள் நடத்தும் 32-ம் ஆண்டு ஆயுத பூஜைவிழா ”