அதிரை கரையூர் மாரியம்மன் கோவிலில் 306 குத்துவிளக்கு பூஜை- படங்கள் இணைப்பு-

Posted October 03, 2014 by Adiraivanavil in Labels: ,
 அதிராம்பட்டினம் கரையூர் கிராமத்தில் 38-ம் ஆண்டு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் இந்த விழா ஏற்பாட்டினை கிராம தலைவர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர் 













0 comment(s) to... “அதிரை கரையூர் மாரியம்மன் கோவிலில் 306 குத்துவிளக்கு பூஜை- படங்கள் இணைப்பு-”