அதிரை அல்மகாதிப் நடத்தும் கிராஅத் மற்றும் கிராஅத் அரங்கம்
Posted October 03, 2014 by Adiraivanavil in Labels: adirai vanavil
அதிரை அல்மகாதிப் நடத்தும் கிராஅத் மற்றும் கிராஅத் அரங்கம் அக்டோபர் 7 மற்றும் 8 ம் தேதிகளில் அதிராம்பட்டினம் சித்தீக் பள்ளியில் நடைபெறுகிறது. கிராஅத் போட்டியில் பங்குகொள்பவர்களுக்கு நிகழ்ச்சியின் இறுதியில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
0 comment(s) to... “அதிரை அல்மகாதிப் நடத்தும் கிராஅத் மற்றும் கிராஅத் அரங்கம்”