அதிரையில் மழை ஓய்ந்தது: வழக்கமான பணிகள் தொடங்கின

Posted October 24, 2014 by Adiraivanavil in Labels:
தமிழகம் முழுவதும் கடந்த ஒருவாரமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருந்தது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. டெல்டா மாவட்டங்களான தஞ்சையில் கடந்ந 7நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் ரோட்டின் ஒரங்களில் மழை நீர் தேங்கியது இதனையடுத்து அதிராம்பட்டினத்தில் 
நேற்று மதியத்திற்கு பின்னர் மழை பெய்யவில்லை. நேற்று
இரவு சேலான தூறல் அடித்தது. இன்று வானம் மேக மூட்டம் இன்றி காணப்பட்டது. மழை ஓய்ந்ததால் ரோட்டின் ஒரங்களில் தேங்கியுள்ள தண்ணீர் வடியத் தொடங்கியுள்ளது


0 comment(s) to... “அதிரையில் மழை ஓய்ந்தது: வழக்கமான பணிகள் தொடங்கின”