அதிராம்பட்டினத்தில் 3000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லவில்லை
Posted October 04, 2014 by Adiraivanavil in Labels: அதிரை, அதிரை வானவில்
அதிராம்பட்டினம் கரையூர்தெரு காந்திநகர் ஆறுமுககிட்டங்கித்தெரு தரகர்தெரு உள்ளிட்ட 4 கிராமங்களை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் ஜெயலலிதா கைதைக்கண்டித்தும் அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் வலியுறுத்தி கடந்த 2ந்தேதி முதல் 3000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர் இதையடுத்த 4கிராமங்களைச்
சேர்ந்த கிராமத்தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி போரட்டத்தின் அடுத்தகட்டமாக அதிராம்பட்டினம் பேரூந்து நிலையத்தில் பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட 1000க்கு மேற்பட்டடோர் உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர் இதில் கரையூர்தெரு காந்திநகர் ஆறுமுககிட்டங்கிதெரு தரகர் தெரு உள்ளிட்ட கிராமத் தலைவர்கள் மற்றும் நிர்வாகத்தினர் கலந்துகொண்டனர்
0 comment(s) to... “ அதிராம்பட்டினத்தில் 3000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லவில்லை”