அதிரை பிரிலியண்ட் சிபிஎஸ்சி பள்ளியில் மாறுவேட போட்டி - படங்கள் இணைப்பு
Posted October 18, 2014 by Adiraivanavil in Labels: பிரிலியண்ட் சிபிஎஸ்சி
அதிராம்பட்டினத்தை அடுத்த புதுக்கோட்டை உள்ளுர் பிரிலியண்ட் சிபிஎஸ்சி பள்ளியில் மாறுவேட போட்டி நடைபெற்றது அதில் பள்ளி மாணவர்கள் பல்வேறு தலைவர்கள் முனிவர் வண்ணத்துப்பூச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் சுபாஷ்சந்திரபோஸ் மகாகவி பாரதி மற்றும் பல தோற்றங்களில் காட்சி தந்து அசத்தினார்கள்
. இந்நிகழ்ச்சியின்ஏற்பாடுகள் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்
0 comment(s) to... “அதிரை பிரிலியண்ட் சிபிஎஸ்சி பள்ளியில் மாறுவேட போட்டி - படங்கள் இணைப்பு”