அதிரை பேருந்து நிலையம் இருண்டு கிடக்கும் அவலநிலை - படங்கள் இணைப்பு
Posted October 13, 2014 by Adiraivanavil in Labels: adirai vanavil
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மெர்க்குரி விளக்குகள் அமைக்கப்ட்டுள்ளது ஆனால் அதில் இரண்டு விளக்குகள் மட்டுமே எரிகிறது மற்ற மெர்ககுரி விளக்கு எரியாமல் பேருந்து நிலையம் இருண்டு கிடககிறது இங்கு ஏரிப்புறக்கரை கீழத்தோட்டம் கருங்குளம் மகிழங்கோட்டை போன்ற சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் பேருந்துக்காக காத்திருக்கும் இடம் இருண்டு காணப்படுவதால் திருட்டு போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு
ஏதுவாக இருக்கிறது. இதை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சரிசெய்வார்களா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.0 comment(s) to... “அதிரை பேருந்து நிலையம் இருண்டு கிடக்கும் அவலநிலை - படங்கள் இணைப்பு”