அதிராம்பட்டினத்தில் கடும் பனி மூட்டம்

Posted October 31, 2014 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினம், :  அதிராம்பட்டினத்தில் பனிப்பொழிவு காணப்பட்டது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற படகுகள் தாமதமாக துறைமுகம் வந்தனர். 
அதிராம்பட்டினத்தில் நேற்று நள்ளிரவிலிருந்து மதியம் 2 மணிவரை  வரை பனிப்பொழிவு காணப்பட்டது. அதிராம்பட்டினம் பகுதியிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கடலில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்பட்டதால் 3 மணி நேரம் தாமதமாக துறைமுகம் வந்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் பனிப்பொழிவால் முகப்பு விளக்கு போட்டு மெதுவாக சென்றது. சில வாகனங்கள் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டு இருந்தன இதனையடுத்து அதிராம்பட்டினம் சுற்றிவுள்ள பகுதிகயில் குளிர்ந்த காற்றும் பனி மூட்டமும் அதிகளவில் காணப்பட்டது


0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் கடும் பனி மூட்டம்”