அதிரையில் அரசு பஸ்? சார்.....பஸ்சை தள்ளுங்க சார்.....(படங்கள் இணைப்பு)

Posted October 06, 2014 by Adiraivanavil in Labels: ,

அதிராம்பட்டினத்தில் தனியார் பஸ் வரததால் அரசு பேரூந்தான் வருகிறது இந்நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் பட்டுக்கோட்டை டூ அதிராம்பட்டினம் அரசு பஸ் செல்கிறது இந்த பஸ்சை முந்துவதர்க்கு வந்த  முத்துப்பேட்டையிலுருந்து
அதிராம்பட்டினத்துக்கு வந்த அரசு பஸ் அதிரை பேரூந்து நிலையத்தில் பயணிளை ஏற்றிய பிறகு பஸ்சில்; செல்பு எடுக்கவில்லை உடனே பஸ் டிரைவர் சார்.....பஸ்சை தல்லுங்க சார்....என்று. சொன்னார் பிறகு பஸ்சில் இருந்த பயணிகள் பஸ் தள்ளிவிட்டனர்.



0 comment(s) to... “அதிரையில் அரசு பஸ்? சார்.....பஸ்சை தள்ளுங்க சார்.....(படங்கள் இணைப்பு)”