அதிரை அருகே4.10.2014 அன்று 11-ம் ஆண்டு மாபெரும் கபாடி போட்டி
Posted October 02, 2014 by Adiraivanavil in Labels: அதிரை விளையாட்டு
அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளுர்(கிழக்கில் அமரர் எம்.எஸ் தர்மராஜ் பாசறை டாக்டர் அம்பேத்கார் கபாடி கழகம் மற்றும் திருவள்ளுவர் கபாடி கழகம் இணைந்து நடத்தும் 11-ம் ஆண்டு மாபெரும் சுழற்கோப்பைக்கான கபாடி போட்டி நடைபெற
உள்ளது இந்த கபாடி போட்டி வருகிற 4-10-2014 அன்று சனிக்கிழமை மதியம் 2.00 நடைபெறும் கபாடி வீரர் எடை 45 கிலோ எடை இருக்கவேண்டும் நுழைவுக்கட்டணம் ரூ 200 முதல் பரிசு 7005 இரண்டாம் பரிசு 6005 மூன்றாம் பரிசு 5005 நான்காம் பரிசு 4005 என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comment(s) to... “அதிரை அருகே4.10.2014 அன்று 11-ம் ஆண்டு மாபெரும் கபாடி போட்டி ”