கனமழை எதிரொலி .,.பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் சுப்பையன் அறிவிப்பு

Posted October 19, 2014 by Adiraivanavil in
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. அதிரையிலும் தொடர் மழை பெய்து வருகிறது. இன்று பெய்த கனமழை காரணமாக அதிரை  பள்ளிகளுக்கு  விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில்  மழை நீடிக்கும் என  வானிலை ஆய்வு மையம் அறிவித்ததன் காரணமாக முன்னெச்சரிக்கை ஏற்பாடாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் விடுமுறை விடப்பட்டுள்ளன. 



0 comment(s) to... “கனமழை எதிரொலி .,.பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் சுப்பையன் அறிவிப்பு”