அதிரையில் தீபாவளி கொண்டட்டம் (படங்கள்இணைப்பு)

Posted October 22, 2014 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினத்தில் பெரியவர்கள் சிறுவர்கள் அனைவரும் இனிப்புகள் வழங்கி வெடிகள் வெடித்து புதிய ஆடைகள்  அணிந்தும்  தீபாவளி பண்டிகையை மிக சிறப்பாக கொண்டடினர் 
அனைவருக்கும் அதிரை வானவில் சார்பாக தீபாவளி நல் வாழ்த்துக்கள்
இப்படிக்கு 
-----ஆசிரியர்கள் ---







0 comment(s) to... “அதிரையில் தீபாவளி கொண்டட்டம் (படங்கள்இணைப்பு)”