அதிரையில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சாதனை
Posted August 19, 2015 by Adiraivanavil in Labels: adirai k.m.c gollege
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சாதனை
பட்டுக்கோட்டை வட்ட கால்பந்து போட்டிகள் 17- 08- 2015 மற்றும் 18-
08-2015 ஆகிய நாட்களில் கரம்பயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது. இதில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள்
மேல்நிலைப் பள்ளி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று
18082015 அன்று இறுதிப் போட்டியில் ஜூனியர் (6-
8 வகுப்பு) பிரிவு கரம்பயம் மேனிலைப்பள்ளியுடன் மோதி முதல் இடத்தையும், சீனியர்
(9, 10 வகுப்பு) பிரிவு St. தாமஸ் பள்ளியுடன் மோதி முதல் இடத்தையும், சூப்பர் சீனியர் (11- 12 வகுப்பு) பிரிவு இமாம் ஷாபி பள்ளியுடன் மோதி முதல் இடத்தையும் பெற்று பள்ளிக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்து மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளன. இவர்களை தலமையாசிரியர் மஹ்பூப் அலி மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டினர்0 comment(s) to... “அதிரையில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சாதனை”