வடிவழகி அம்மன் கோவில் ஆடிமாத கட வெள்ளி மஞ்சள் காப்பு அலங்காரம்
Posted August 17, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
அதேபோல் தில்லைவிளாகம் மகா காளியம்மன் கோவிலில் ஆடிமாத கட வெள்ளியை முன்னிட்டு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதேபோல் மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடிமாத கட வெள்ளியை முன்னிட்டு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. அதேபோல் ஜாம்புவானோடை வடகாடு விசாலாட்சி உடன் உறை விஸ்வ ஆலையத்தில் உள்ள துர்க்கை அம்மனுக்கு சிறப்பு வழிப்பாடு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதுபோன்று முத்துப்பேட்டை பகுதி அனைத்து கோவில்களிலும் ஆடிமாத கட வெள்ளியை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
படம் செய்தி:மு.முகைதீன்பிச்சை
0 comment(s) to... “வடிவழகி அம்மன் கோவில் ஆடிமாத கட வெள்ளி மஞ்சள் காப்பு அலங்காரம்”