20 வருடமாக மாற்றுதிறனாளி மகனுக்கு உதவித்தொகை கிடைக்காமல் பரிதவிக்கும் தாய்-கண்டுகொள்ளாத அதிகாரிகள்
Posted August 30, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத் துப் பேட்டை அருகே அர சின் உத வித் தொகை கிடைக் கா மல் உயி ருக்கு போரா டும் மாற் றுத் தி ற னாளி மகனை பரா ம ரிக்க முடி யா மல் வய தான தாய் தவித்து வரு கி றார்.
திரு வா ரூர் மாவட்டம் முத் துப் பேட்டை அருகே உள்ள மேல நம் மங் கு றிச்சி கிரா மத்தை சேர்ந் த வர் கள் ரெத் தி னம்- வடு வம் மாள் தம் பதி. இவர் க ளது மகன் பால கி ருஷ் ணன்(27). இவர் 4 வய தில் இளம் பிள்ளை வாத நோயால் பாதிக் கப் பட்டு கை, கால் கள் செயல் இழந் தார். அவ ரால் பேசவோ, எந்த வேலை யும் செய் யவோ முடி யாது.
இந் நி லை யில் தந் தையை இழந்த அவரை தாய் வடு வம் மாள் பரா ம ரித்து வரு கி றார். பால கி ருஷ் ண னுக்கு அர சின் உத வித் தொகை வேண்டி வடு வம் மாள் 20 வரு டங் களுக்கு மேலாக கலெக் டர், தாசில் தார் மற் றும் ஆர் டிஓ அலு வ ல கங் களுக்கு பால கி ருஷ் ண னனை தூக் கிக் கொண்டு சென்று மனு அளித்து போரா டி யும் இது வரை எந்த நட வ டிக் கை யும் இல்லை.
இத னால் பால கி ருஷ் ண னின் பரா ம ரிப்பு மற் றும் மருத் துவ செல வுக்கு பணம் இன்றி வடு வம் மாள் தவித்து வரு கி றார். தற் போது பால கி ருஷ் ண னுக்கு உடல் நிலை மிக வும் மோச ம டைந் துள் ளது. அதற்கு கூட மருத் துவ சிகிச்சை அளிக்க கூட முடி யாத நிலை உள் ளது.
இது குறித்து வடு வம் மாள் கூறு கை யில், அவன் பிறந்த நாளி லி ருந்து நான் அவனை விட்டு பிரிந் ததே இல்லை. என் மக னுக்கு உத வித் தொகைக் காக நான் பார்க் காத அதி கா ரி களே இல்லை. எந்த அதி கா ரி யும் உதவி செய்ய முன் வ ர வில்லை. அலைந்து சோர்ந்து போய் விட்டேன் என்று கண் கலங் கி னார்.
இது குறித்து விசி கட்சி நிர் வா கி கள் மீனாட்சி சுந் த ரம், மகா லிங் கம் கூறு கை யில், அரசு இந்த இளை ஞ ருக்கு உதவி செய் யா தது வருத் தம் அளிக் கி றது. விரை வில் இந்த இளை ஞ ருக்கு அர சின் உதவி வேண்டி போராட்டம் நடத்த இருக் கி றோம் என் ற னர்.
0 comment(s) to... “20 வருடமாக மாற்றுதிறனாளி மகனுக்கு உதவித்தொகை கிடைக்காமல் பரிதவிக்கும் தாய்-கண்டுகொள்ளாத அதிகாரிகள்”