அதிரை கரையூர் ஸ்ரீமாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து செல்லும் பக்தர்கள்

Posted August 27, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் கரையூர் மாரியம்மன் கோவிலுக்குகுளத்திலிருந்து சாமி அருளோடு  ஆண்களும், பெண்களும் சிறுவர்- சிறுமிகளும் பால்குடம் எடுத்தபடி பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தெரு வழியாக சென்று  மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது பின்னர் பக்தர்கள் சுமந்து வந்த பால்குடங்களால்  மாரியம்மன் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கோவிலில் மாவிளக்கு போடுதல், விஷேச அபிஷேக ஆராதனை மற்றும்  நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கரையூர்தெரு நிர்வாகிகள் மற்றும் அனைத்து  சமுதாய மக்கள் கலந்துகொண்டு ஸ்ரீஅம்மன் அருள்பெற்றனர்.






0 comment(s) to... “அதிரை கரையூர் ஸ்ரீமாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து செல்லும் பக்தர்கள்”