அதிரையில் சிறுவனின் சாவில் மர்மம்? உடல் தோண்டி எடுப்பு-பரபரப்பு
Posted August 23, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதி ராம் பட்டி னம் கீழப் ப ழஞ் சூரை சேர்ந் த வர் பால சுப் ர ம ணி யன். இவ ரது மனைவி சந் திரா(29). திரு ம ண மாகி 10 ஆண் டு கள் ஆகி றது. அனுப் ரியா(9), மகா சினி(6) என்ற பெண் குழந்ை த கள் உள் ள னர். மேலும் அபி னேஷ்(4) என்ற ஆண் குழந் தை யும் இருந் தது.
கடந்த 2 ஆண் டு களுக்கு முன் பால சுப் ர ம ணி யன் இறந்து விட்டார். இதை ய டுத்து சந் தி ரா வுக் கும், அதி ராம் பட்டி னம் பிலால் நகரை சேர்ந்த எலக்ட் ரீ சி யன் அப் துல் பாசித்(34) என் ப வ ருக் கும் தொடர்பு ஏற் பட்டது. அப் துல் பாசித் ஆட்டோ வும் ஓட்டி வந் தார். இவ ருக்கு ஏற் க னவே திரு ம ண மாகி செரி னா பே கம்(32) என்ற மனைவி உள் ளார். இந் நி லை யில் ஒரு ஆண் டுக்கு முன் அப் துல் பாசித் சந் தி ரா வை யும், அவ ரது குழந் தை க ளை யும் சென் னைக்கு அழைத்து சென்று குடும் பம் நடத்தி வந் தார்.இது குறித்து அப் துல் பாசித் தின் மனைவி செரினா பேகம் கொடுத்த புகா ரின் பே ரில் அதி ராம் பட்டி னம் போலீ சார் சென்னை சென்னை சென்று அப் துல் பாசித் தை யும், சந் திரா மற் றும் குழந் தை க ளை யும் மீட்டு அதி ராம் பட்டி னம் அழைத்து வந் த னர்.அதனை தொடர்ந்து செரினா பேகம் சம் ம தத் தின் பே ரில் அனை வ ரும் ஒன் றாக அப் துல் பாசித் தின் வீ்ட்டில் குடும் பம் நடத்தி வரு கின் ற னர்.
இந் நி லை யில் கடந்த 5 நாட் களுக்கு முன் அபி னேஷ் பாத் ரூ மில் வழுக்கி விழுந் த தாக கூறப் ப டு கி றது.இதில் அவ னது தலை யில் காயம் ஏற் பட்டு ரத் தம் கொட்டி யது. அந்த இடத் தில் காபித் தூளை வைத்து ரத் தம் வரு வதை நிறுத்தி விட்டு மாத் தி ரை கள் வாங்கி கொடுத் துள் ள னர்.இந் நி லை யில் நேற் று முன் தி னம் இரவு அபி னேஷ் திடீ ரென மயங்கி விழுந் தான். அவனை தனி யார் மருத் து வ ம னைக்கு கொண்டு சென் ற னர். அங்கு சிறு வனை பரி சோ தித்த டாக் டர் கள் அவன் ஏற் க னவே இறந்து விட்ட தாக தெரி வித் த னர்.இதை ய டுத்து சிறு வனை வீட்டிற்கு தூக்கி வந்த அப் துல் பாசித் தும், சந் தி ரா வும் சந் தி ரா வின் தாய் வேலம் மா ளுக்கு தக வல் கொடுத் த னர்.பின் னர் அவர் கூறி ய படி நேற்று குழந் தை யின் சட லத்தை ஏரிப் பு றக் கரை சுடு காட்டில் புதைத் த னர். இந் நி லை யில் குழந் தை யின் சாவில் மர் மம் இருப் ப தாக அப் ப குதி மக் கள் அதி ராம் பட்டி னம் போலீ சா ருக்கு தக வல் கொடுத் த னர்.இதைய் டுத்து தாசில் தார் சேது ரா மன், டிஎஸ்பி பிச்சை, இன்ஸ் பெக் டர் அன் ப ழ கன் முன் னி லை யில் அபி னே சின் ச்ட லம் தோண்டி எடுக் கப் பட்டது. புதைக்கப்பட்ட சிறுவனின் உடலை மீண்டும் தோண்டி எடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
0 comment(s) to... “அதிரையில் சிறுவனின் சாவில் மர்மம்? உடல் தோண்டி எடுப்பு-பரபரப்பு”