அதிரை ரோட்டரி கிளப் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது
Posted August 12, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் ரோட்டரி கிளப் கடந்த மாதம் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது அதில் புதிய நிர்வாகிகளாக பாலாஜி பேக்கரி மற்றும் பைனான்ஸ் உரிமையாளர் நடராஜன் தலைவராகவும் வெங்கடேசன் செயலாளராகவும் ஆறுமுகம் பொருளாளலாரகவும் நியமிக்கப்பட்டு இருந்தனர் இந்நிலையில் வரும் 16.08.2015 ஞாயிற்றுக்கிழமை அதிராம்பட்டினம் அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை நடைபெற உள்ளது பயனாளிகள் தவறாது கலந்து கொண்டு பயன் பெற அழைக்கின்றனர் முன்பதிவு தொடர்புக்கு: 9942435846
0 comment(s) to... “அதிரை ரோட்டரி கிளப் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது”