சிபிஎஸ்இ பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

Posted August 15, 2015 by Adiraivanavil in Labels:
சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரிலியண்ட் பள்ளியில் சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் நம் தேசியக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது இதையடுத்து சிறப்பு விருந்தினர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களை நினைவு கூர்ந்தனர் பள்ளி மாணவ மாணவியர்கள் வீர சாகசங்கள் பழமை கால கலையான சிலம்பாட்டம்
பரதநாட்டிய நிகழ்ச்சிகள் பேச்சுப்போட்டி பாட்டுப்போட்டிகள் நடைபெற்றது இதில் ஏராளமான பெற்றோர்களும் சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்
இறுதியில் போட்டிகளில் பங்கு கொண்ட மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.பிரிலியண்ட்

















0 comment(s) to... “சிபிஎஸ்இ பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்”