நடுக்கடலில் மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் குண்டு
Posted August 29, 2015 by Adiraivanavil in Labels: தமிழகம்
நடுக் க ட லில் விசைப் ப ட கில் மீன் பி டித் துக் கொண் டி ருந்த மீன வர் வலை யில் சிக் கிய 2 அடி உயர ராக் கெட் குண்டு சிக் கி ய தால் பர ப ரப்பு ஏற் பட்டது.
புதுக் கோட்டை மாவட்டம், மண மேல் குடி அடுத்த அய் யம் பட்டி னம் மீன வக் கிரா மத்தை சேர்ந்த 300 மீன வர் கள் 100க்கும் மேற் பட்ட நாட்டுப் பட கு களில் மீன் பி டிக்க கட லுக்கு நேற்று அதி காலை புறப் பட்டுச் சென் ற னர். இவர் களில் மணி கண் டன் (21) என் ப வ ரது நாட்டுப் பட கில் அவ ரும், கண் ணன் (19), பிர காஷ் (16) ஆகி யோ ரும் மீன் பி டித் துக் கொண் டி ருந் த னர். 5 நாட்டிக் கல் தொலை வில் இவர் கள் மீன் பி டித்த போது, இவர் க ளது வலை யில் ராக் கெட் குண்டு ஒன்று சிக் கி யது. இத னால் அதிர்ச் சி ய டைந்த அவர் கள் திருப் பு ன வா சல் கட லோர பாது காப்பு குழும போலீ சா ருக்கு தக வல் கொடுத் த னர். அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற இன்ஸ் பெக் டர் கிருஷ் ண ரா ஜன், எஸ் ஐ கள் இன்ஸ் பெக் டர் கள் மருது, ரகு பதி ஆகி யோர் ராக் கெட் குண்டை கைப் பற்றி கரைக்கு கொண்டு வந்து விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.
0 comment(s) to... “நடுக்கடலில் மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் குண்டு”