பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரேஷன் அட்டை கட்டாயம் கல்வி துறை அதிரடி

Posted August 24, 2015 by Adiraivanavil in Labels:
சென்னை, ஆக. 24:
பத் தாம் வகுப்பு மற் றும் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாண வர் கள் ரேஷன் அட்டை நகல் களை பள் ளி யில் சமர்ப் பிக்க வேண் டும் என்று பள்ளி கல் வித் துறை உத் த ர விட்டுள் ளது.
பத் தாம் வகுப்பு மற் றும் பிளஸ் 2 வகுப்பு மாண வர் களுக் கான பொதுத் தேர்வு மார்ச் 2016ல் தொடங்க உள் ளது. இதை ய டுத்து, தமி ழ கம், புதுச் சே ரி யில் பள் ளி கள் மூலம் தேர்வு எழுத உள்ள மாண வர் களின் பட்டி யல் தயா ரிக் கும் பணி யில் தேர் வுத் துறை ஈடு பட்டுள் ளது.
தேர்வு எழுத உள்ள மாண வர் களுக் கான சான் று கள் தயா ரிக் கும் போது அதில் எந்த குழப் ப மும் ஏற் ப டா மல் இருக்க பெயர், பிறந்த தேதி, பெற் றோர் பெயர், சாதி உள் ளிட்ட விவ ரங் கள் சேக ரிக் கப் ப டு கின் றன.
இதற் கான படி வங் கள் பள் ளி களில் வழங் கப் பட்டு அதை பெற் றோரே நேரில் வந்து பூர்த்தி செய்து கொடுக்க வேண் டும். மேலும், தேர்வு எழுத உள்ள மாண வ ரின் பெயர் ரேஷன் அட்டை யில் இடம் பெற் றி ருந் தால் அதை யும் கொண்டு வர வேண் டும் என்று பள்ளி நிர் வா கங் கள் தெரி வித் துள் ளன.
இது குறித்து பள்ளி கல் வித் துறை அதி கா ரி கள் கூறி ய தா வது, தமி ழ கம் முழு வ தும், பள் ளி களில் தேர்வு எழு தும் மாண வர் களின் பெயர் பட்டி யல் கள் தயா ரிக் கும் பணி தொடங் கி யுள் ளது. ரேஷன் அட்டை கொண்டு வந்து அதன் நகல் சமர்ப் பிக்க வேண் டும். பின் னர், ரேஷன் அட்டை யின் எண்ணை கணி னி யில் பதிவு செய்து கொள் ளு வார் கள். அத் து டன் மாண வ ரின் தேர்வு விவ ரங் களும் அதில் பதிவு செய் யப் ப டும். அப் படி செய்த பிறகு தேர்வு முடி வு கள் வெளி யான ஒரு வாரத் தில் ஆன் லைன் மூலம் அந் தந்த மாண வர் களின் ரேஷன் எண் களை ஆன் லைன் மூலம் வரு வாய் துறைக்கு அனுப்பி சாதிச் சான்று, வரு வாய் சான்று, இருப் பிட சான்று ஆகி ய வற்றை பள் ளி களே பெற் றுத் தரும். தவி ர வும், பொதுத் தேர் வுக்கு பிறகு அதே ரேஷன் அட்டை எண் ணைப் பயன் ப டுத்தி அந்த மாண வர் களுக்கு வேலை வாய்ப்பு பதி வை யும் பள் ளி களில் செய்து கொடுப் பார் கள் என் ற னர்.
இது குறித்து பெற் றோர் சிலர் கூறி ய தா வது, ‘ சில பெற் றோ ரி டம் ரேஷன் கார்ட் இல்லை. சில இடங் களில் ரேஷன் அட்டை யில் மாண வர் களின் பெயர் கள் இடம் பெற வில்லை. எனவே, எந்த அடிப் ப டை யில் ரேஷன் கார்டை தேர் வுக்கு செல் லும் மாண வர் கள் சமர்ப் பிக்க வேண் டும் என்று கோரு கின் ற னர் என தெரி ய வில்லை என் ற னர்.
இது குறித்து அர சுப் பள்ளி தலைமை ஆசி ரி யர் கள் கூறி ய தா வது:
ரேஷன் அட்டை யின் நகல் களை இப் போது வாங்கி வைத் துக் கொள் வோம். தேர் வுக்கு பிறகு ஆன் லை னில் ரேஷன் எண்ணை கணி னி யில் பதிவு செய்து மாண வர் களுக் கான வேலை வாய்ப்பு பதிவு செய் வோம். இத னால் பல நன் மை கள் உள் ளன.
குறிப் பாக, தமி ழக எல் லை யோ ரங் களில் இருக் கும் அண்மை மாநில மாண வர் கள் தமி ழ கத் தில் படித்து அவர் களின் ரேஷன் அட்டை கள் வேறு மாநி லத் தில் இருந் தால் அந்த வகை மாண வர் கள் தமி ழ கத் தில் வேலை வாய்ப்பு பதிவு செய்ய முடி யாது. வெளி மாநி லத் தில் அந்த மாண வர் கள் பிற் ப டுத் தப் பட்டோர் பட்டி ய லில் இருந் தால் தமி ழ கத் தில் அவர் களுக்கு மற்ற பிரி வி னர் என் று தான் சான்று தரு வார் கள். ஆனால் எஸ்சி, எஸ்டி மாண வர் களுக்கு அதே பிரி வி லேயே வழங் கு வார் கள். எனவே ரேஷன் அட்டை முக் கி ய மாக வேண் டும்.
இவ் வாறு தலைமை ஆசி ரி யர் கள் தெரி வித் த ன


0 comment(s) to... “பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரேஷன் அட்டை கட்டாயம் கல்வி துறை அதிரடி”