சாலை விதி களை பின் பற்றாததால் நாட்டில் 6 நிமி டத் திற்கு ஒரு வர் பலி-விழிப் பு ணர்வு பிரசாரத்தில் தகவல்
Posted August 31, 2015 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
சாலை விதி களை பின் பற் றா த தால் நாட்டில் 6 நிமி டத் திற்கு ஒரு வர் பலி யா வ தாக சாலை பாது காப்பு விழிப் பு ணர்வு பிர சா ரத் தில் வலி யு றுத் தப் பட்டது.
பட்டுக் கோட்டை யில் சுற் றுச் சூ ழல் பாது காப்பு சங் கம் சார் பில் நேற்று சாலை பாது காப்பு விழிப் பு ணர்வு பிர சா ரம் நடை பெற் றது. பேருந் து நி லை யம் பகு தி யி லி ருந்து தொடங்கி பழ னி யப் பன் தெரு, மணிக் கூண்டு, பெரி ய தெரு, மார்க் கெட், பெரி ய க டைத் தெரு உள் ளிட்ட பகு தி களில் உள்ள பொது மக் கள் மற் றும் வர்த் த கர் களி டம் சாலை பாது காப்பு விழிப் பு ணர்வு துண்டு பிர சு ரங் கள் வழங் கப் பட்டது. இந்த நிகழ்ச் சி யில் சுற் றுச் சூ ழல் பாது காப்பு சங் கத் தலை வர் கந் த கல் யா ண சுந் த ரம், செய லா ளர் இன் ஜி னி யர் ராம லிங் கம், துணைத் தலை வர் வேணு கோ பால், துணை செய லா ளர் எம்.எம்.சுகு மார், உறுப் பி னர் கள் வக் கீல் பிர கா சம், காசாங் காடு செந் தில், ரோஜா சா குல் ஹமீது, ஈகா வைத் தி ய நா தன், அப் துல் ச லீம், மன் னங் காடு வெங் க டே சன், சிவ சாமி, லாசர் உள் பட ஏரா ள மா னோர் கலந்து கொண் ட னர். இது குறித்து சுற் றுச் சூ ழல் பாது காப்பு சங்க செய லா ளர் இன் ஜி னி யர் ராம லிங் கம் கூறு கை யில், தின மும் ஆயி ரக் க ணக் கான மோட்டார் வாக னங் கள் புதி தாக சாலை களில் போக் கு வ ரத்து பயன் பாட்டுக்கு கொண்டு வரப் ப டு கி றது. ஆனால் இந்த எண் ணிக் கை யி லான வாக னங் களுக்கு ஏற் றாற் போல் சாலை கள் விரி வாக் கம் செய் யப் ப ட வில்லை. இருக் கும் சாலை யி லும் வாகன ஓட்டி களி டம் சாலை விதி கள் குறித்த விழிப் பு ணர்வு இல்லை. இதன் கார ண மாக தின மும் எண் ணற்ற சாலை விபத் துக் கள் நடை பெ று கி றது. புள்ளி விப ரப் படி நாட்டில் 6 நிமி டத் திற்கு ஒரு வர் சாலை விபத் தின் மூலம் உயி ரி ழக் கி றார். இதற்கு முறை யாக சாலை விதி களை பின் பற் றா ததே கார ணம். விலை மதிப் பற்ற மனித உயிர் கள் பறிக் கப் ப டு வதை தடுக் கும் வகை யில் நகர் முழு வ தும் துண்டு பிர சு ரங் களை மக் களி டம் வழங்கி விழிப் பு ணர்வை ஏற் ப டுத்தி வரு கி றோம் என் றார்.
0 comment(s) to... “சாலை விதி களை பின் பற்றாததால் நாட்டில் 6 நிமி டத் திற்கு ஒரு வர் பலி-விழிப் பு ணர்வு பிரசாரத்தில் தகவல்”