அதிராம்பட்டினத்தில் கொட்டித் தீர்த்தது உப்பு உற்பத்தி பாதிப்பு

Posted August 19, 2015 by Adiraivanavil in Labels:
அதி ராம் பட்டி னத் தில் இடி யு டன் கூடிய கன மழை கொட்டித் தீர்த் தது. உப்பு உற் பத்தி பாதிக் கப் பட்டுள் ளது.
வெப் பச் ச ல னம் கார ண மாக தமி ழ கத் தில் கடந்த 4 தினங் க ளாக பர வ லாக மழை பெய்து வரு கி றது. தஞ்சை மாவட்டத் தில் நேற்று மதி யம் 3வது நாளாக மழை ஆங் காங்கே தூறி யது. தஞ்சை, திரு வை யாறு மற் றும் சுற் றி யுள்ள பகு தி களில் நேற்று இரவு 10.30 மணிக்கு இடி மின் ன லு டன் மழை கொட்டி யது. பின் னர் தூறிக் கொண்டே இருந் தது. கும் ப கோ ணம் அய் யம் பேட்டை, அணைக் கரை, பாப நா சம் பகு தி களி லும் லேசான மழை பெய் தது. கட லோர பகு தி க ளான அதி ராம் பட்டி னம், சேது பா வா சத் தி ரம், பேரா வூ ரணி மற் றும் பட்டுக் கோட்டை பகு தி களில் நேற்று இரவு பலத்த மழை பெய் தது. அதி ராம் பட்டி னத் தல் இரவு 9 மணிக்கு தூற லு டன் மழை துவங் கி யது. நள் ளி ரவு 12 மணிக்கு கன ம ழை யாக உரு வெ டுத் தது.
பயங் கர சத் தத் து டன் இடி யும், மின் ன லும் விடாது மிரட்டி யது. இத னால் மக் கள் தூங்க முடி ய வில்லை. அதி காலை 2 மணிக்கு மழை யின் வேக மும், இடி, மின் ன லின் ஆக் ரோ ஷ மும் குறைந் தது. அதி காலை 5 மணி வரை மழை தூறிக் கொண்டே இருந் தது. மழை கார ண மாக அதி ராம் பட்டி னம் உப் ப ளங் களில் மழை நீர் தெப் பக் கு ளம் போல தேங்கி நிற் கி றது. இத னால் உப்பு உற் பத்தி பாதிக் கப் பட்டுள் ளது. இந்த தண் ணீர் வடிய இன் னும் 10 நாள் ஆகும். அதற் குள் அடுத்த மழை பெய் யா மல் இருந் தால் 10 தினங் களுக்கு பிறகு உப்பு உற் பத்தி துவங் கும் என எதிர் பார்க் கப் ப டு கி றது.
இது போல சேது பா வா சத் தி ரம், பேரா வூ ரணி மற் றும் அதனை சுற் றி யுள்ள பகு தி களி லும் பலத்த மழை பெய் தது. திரு வா ரூர் மாவட்டம் முத் துப் பே ட்டை ஒட்டி யுள்ள கடற் கரை கிரா மங் களி லும் நள் ளி ர வில் பலத்த மழை பெய் தது. வேதா ரண் யம், கோடி யக் கரை போன்ற இடங் களில் விடிய விடிய தூறிக் கொண்டே இருந் தது.
சம்பா சாகு படி பணி கள் துவங் கி யுள்ள இந்த நேரத் தில் மழை பெய்து வரு வ தால் விவ சா யி கள் மகிழ்ச் சி ய டைந் துள் ள னர்.
இன்று காலை வரை 24 மணி நேரத் தில் சில இடங் களில் பெய்த மழை அளவு(மி.மீ.) வரு மாறு: தஞ்சை 17, அய் யம் பேட்டை 12, கும் ப கோ ணம் 18, முத் துப் பேட்டை 45.2, பேரா வூ ரணி 7.2, பட்டுக் கோட்டை 35, மதுக் கூர் 25.2, ஒரத் த நாடு 10.8, நாகுடி 30, அணைக் கரை 2.6, நெய் வா சல் தென் பாதி 11, மஞ் ச ளாறு 7.4, பாப நா சம் 5, கல் லணை 1.4, திரு வை யாறு 3.


0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் கொட்டித் தீர்த்தது உப்பு உற்பத்தி பாதிப்பு”