அதிரை அருகே வேலைக்கு சென்ற கணவர் மாயம் போலீசில் மனைவி புகார்

Posted August 22, 2015 by Adiraivanavil in Labels:

 அதிரை அருகே வேலைக்கு சென்ற கண வரை காண வில் லை யென போலீ சில் அவ ரது மனைவி புகார் செய் தார்.அதிராம்பட்டினம் அருகே உள்ள முடச் சிக் காட்டை சேர்ந் வர் சண் மு நா தன் (50). பேரா வூ ரணி அருகே உள்ள ஆத் தா ளூர் வீர மா கா ளி யம் மன் கோயி லில் கணக் கப் பிள் ளை யாக வேலை பார்த்து வரு கி றார். கடந்த 18ம் தேதி அதி காலை வீட்டி லி ருந்து வேலைக்கு புறப் பட்டு சென் றார். வேலைக்கு சென்ற அவர் இது வரை வரை வீடு திரும் வில்லை. இது கு றித்து பேரா வூ ரணி போலீ சில் அவ ரது மனைவி மரு தம் பாள் (45) புகார் செய் தார். போலீ சார் வழக் குப் திந்து விசா ரணை நடத்தி வரு கின் னர்.




0 comment(s) to... “அதிரை அருகே வேலைக்கு சென்ற கணவர் மாயம் போலீசில் மனைவி புகார்”