பேராவூரணி, திருவையாறு ஒன்றிய திமுக செயலாளர்கள் நியமனம்
Posted August 30, 2015 by Adiraivanavil in Labels: பேராவூரணி
திமுக பேரா வூ ரணி ஒன் றிய செய லா ள ராக என்.எஸ்.சேகர், திரு வை யாறு ஒன் றிய செய லா ள ராக கவு த மன் ஆகி யோர் நிய மிக் கப் பட்டுள் ள னர்.
ஏற் க னவே இப் பொ றுப் பில் இருந்த பேரா வூ ரணி என்.செல் வ ராசு மாவட்ட துணை செய லா ள ராக தேர்ந் தெ டுக் கப் பட்ட தை ய டுத்து ஒரு வ ருக்கு ஒரு பொறுப்பு என் ப தன் அடிப் ப டை யில் தன் னு டைய பேரா வூ ரணி ஒன் றிய செய லா ளர் பொறுப் பி லி ருந்து விடு வித்து கொண் டார். இதை ய டுத்து சேகர் ஒன் றிய செய லா ள ராக நிய மிக் கப் பட்டுள் ளார்.
இதே போல் திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செய லா ள ராக துரை.சந் தி ர சே க ரன் தேர்ந் தெ டுக் கப் பட்ட தை ய டுத்து அவர் வகித்து வந்த திரு வை யாறு ஒன் றிய செய லா ளர் பொறுப் பி லி ருந்து விடு வித்து கொண் டார். இதை ய டுத்து திரு வை யாறு ஒன் றிய செய லா ள ராக கே.எம்.கவு த மனை நிய மித்து திமுக பொதுச் செய லா ளர் க.அன் ப ழ கன் அறி விப்பு வெளி யிட்டுள் ளார்.
0 comment(s) to... “பேராவூரணி, திருவையாறு ஒன்றிய திமுக செயலாளர்கள் நியமனம்”