முத்துப்பேட்டை அருகே இறந்தவருக்கு 28 மாதங்களாக உதவித்தொகை தந்து மோசடி
Posted August 25, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
திரு வா ரூர் மாவட்டம், முத் துப் பேட்டை அடுத்த அம் ம லூர் தெற்கு தெருவை சேர்ந் த வர் வேல் மு ரு கன். மாற் றுத் திற னா ளி யான இவர் அர சி ட மி ருந்து உத வித் தொகை யாக மாதம் ரூ. 1000 எடை யூர் அஞ் சல் நிலை யம் வழி யாக பெற் றுக் கொண் டி ருந் தார். இந் நி லை யில் கடந்த 20.3.2013ம் தேதி வேல் மு ரு கன் உடல் நலக் குறை வால் இறந் தார்.
இந் நி லை யில் இந்த மாதம் முதல் அர சின் உதவி தொகையை வங் கி கள் மூலம் பய னா ளி களுக்கு வழங் கப் பட்டு வரு கி றது. இந் நி லை யில் வேல் மு ரு கன் பெய ருக்கு வந்த உத வித் தொகை பெறப் ப டா மல் இருந் த தால், வங்கி மேலா ள ரின் அறி வு ரை யின் பேரில் வங்கி ஊழி யர் ஒரு வர் வேல் மு ரு கன் வீட்டுக்கு சென்று பணத்தை வந்து வாங் கு மாறு கூறி யுள் ளார். அப் போது அவர் இறந் தது குறித்து தெரி வித் துள் ள னர். வங்கி மேலா ளர் ஆய்வு செய் த போது, கடந்த 2013ல் இறந்த வேல் மு ரு கன் சென்ற மாதம் வரை தபால் அலு வ ல கம் மூலம் அவர் பணம் பெற் ற தாக கணக்கு இருந் த தும் தெரி ய வந் தது. இத னி டையே இந்த தக வல் கிராம மக் களி டம் பர வி யது.
இத னை ய டுத்து அப் ப குதி இந் திய கம் யூ னிஸ்ட் கட் சி யி னர் “அதி ச யம் ஆனால் உண் மை” என்ற தலைப் பில் இறந் த வ ருக்கு 28 மாத மாக உத வித் தொகை வழங் கிய அஞ் சல் துறைக்கு நன்றி என் றும், சம் மந் தப் பட்ட வர் கள் மீது நட வ டிக்கை எடுக் கா விட்டால் போராட்டம் நடத் து வோம் என்று அச் சிட்ட துண்டு பிர சு ரத்தை கிரா மம் முழு வ தும் ஒட்டி னர். இத னால் அஞ் சல் துறை யில் நடந்த இந்த மோசடி அம் ப ல மாகி பெரும் பர ப ரப்பு ஏற் பட்டுள் ளது.
0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே இறந்தவருக்கு 28 மாதங்களாக உதவித்தொகை தந்து மோசடி”