அதிராம்பட்டினத்தில் 25 அடி உயர வெக்காளியம்மனுக்கு வருடாபிஷேக விழா

Posted August 14, 2015 by Adiraivanavil in Labels:
அதி ராம் பட்டி னம் 25 அடி உயர வெக் கா ளி யம் மன் ேகாயில் வரு டா பி ஷேக திரு விழா நேற்று நடந் தது.

12ம் ஆண்டு வரு டா பி ஷே கத்தை முன் னிட்டு கண பதி ஹோமம், துர்க்கா ஹோமம் நடந் தது. அதை தொ டர்ந்து மனப் பன் கு ளம் விநா ய கர் கோயி லி லி ருந்து பக் தர் கள் பால் கு டம் எடுத்து ஊர் வ ல மாக கோயி லுக்கு வந் த னர். பின் னர் வெக் கா ளி யம் ம னுக்கு பால் அபி ஷே கம் செய் யப் பட்டு தீபா ரா தனை நடந் தது.


0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் 25 அடி உயர வெக்காளியம்மனுக்கு வருடாபிஷேக விழா”