அதிரையில் ஆசிய வெய்ட் லிப்ட் சாம்பியன் திரி ஸ்டார் ஜிம்முக்கு வருகை

Posted August 21, 2015 by Adiraivanavil in Labels:
அதிரை  பேருந்துநிலையம் எதிரில் உள்ள ஜக்கரியா காம்ளக்ஸ் பழைய கனரா பேங்க் மாடியில் அதிரை திரி ஸ்டார் ஜிம் புதியதாக திறக்கப்பட்டது. இதனை அடுத்து துபாயில் நடைபெற்ற ஆசிய அளவிலான வெய்ட் லிப்ட் போட்டியில் சாம்பியன் பெற்று தங்கப்பதக்கம் வென்ற திருஅப்துல்ரவூப் வருகை தந்தார் அவரை அதிரை திரி ஸ்டார் ஜிம் நிர்வாகி ,P.M.A. நஜிமுதீன் வரவேற்றனர்







0 comment(s) to... “அதிரையில் ஆசிய வெய்ட் லிப்ட் சாம்பியன் திரி ஸ்டார் ஜிம்முக்கு வருகை”