தினமும் சில அண்ணாசிபழத் துண்டுகளை சாப்பிட்டு வந்தால்

Posted August 19, 2015 by Adiraivanavil in Labels:
தினமும் சில அண்ணாசிபழத் துண்டுகளை சாப்பிட்டு வந்தால் . . .
இன்றைய சூழ்நிலையில் பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தைகளுக்குக் கூட
பார்வைகோளாறு ஏற்படுகிறது. அன்னாசியில் உள்ள
பீட்டா-கரோட்டீன் பார்வையை மேம்படு த்தி, மாகுலர் திசு செயலிழப்பு ஏற்படுவதைத்தடுத்து, கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே முடிந்தால், தினமு ம் சில அன்னாசிப் பழத்துண்டுகளை சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் கூடும்.


0 comment(s) to... “தினமும் சில அண்ணாசிபழத் துண்டுகளை சாப்பிட்டு வந்தால்”