உங்களது உடல் உள்ளுறுப்புக்களைப் பற்றி நீங்களே உணராத சில உன்னதமான அற்புதமான‌ தகவல்கள்

Posted August 13, 2015 by Adiraivanavil in Labels:
உங்களது உடல் உள்ளுறுப்புக்களைப் பற்றி நீங்களே உணராத சில உன்னதமான, அற்புதமான‌ தகவல்கள்
உங்களில் எத்த‍னை பேருக்கும் உங்களது உடலில்உள்ள‍ உள்ளுறுப்புக்க ளைப் பற்றித்தெரியும். ம்ம்ம். சொல்லுங்கள் பார்க்கலாம்.  நாம் ஆரோக் கியத்துடன் உயிருடன் நடமாட‌

நமது உடலில்உள்ள‍ உள்ளுறுப்புக்களை எத்த‍கையமகத்தா ன பணிகளை செய்துகொண்டிருக்கிறது என்பதை இங்கு சுருக்க‍மாக காண்போம்.
* கருப்பையில் கரு, தரித்ததும் முதலில் உருவாவதுஇதயம் தான்.
இதயம் ஒவ்வொரு முறைதுடிக்கும்போதும் 70 கன செ.மீ. இரத்தத்தை தன்னிடமிருந்து வெளியே செலுத்துகிறது.  இந்த இதயம்இவ்வாறு ஒரு மனிதனின் சராசரி 70 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறக்குறைய இரண் டரை கோடி முறைகள் சுருங்கி விரியும்.
* இப்படி இடைவிடாமல் செயல்படும்இதயம் வலு விழந்துபோய்விடாதா என்கிற சந்தேகம் தோன்ற லாம்.இதயத்தின்வால்வுகள் சிறப்புத்தன்மைகள் மிக்கபாப்பிலரி எனும் தசைகளால் ஆனவை.எனவே அதிக வேலையின் காரணமாகவலுவிழந்து போகாமல் இருக்கின்றன.இதயம்தொடர்ந்துஇயங்க இதுவே காரணமாகும்.
இதயத்துடிப்பானது, ஒவ்வொரு துடிப்பிற்கும் இடையே வினாடியில் ஆறு பாகத்தில் ஒரு பாக நேரம் நின்று பின்பே துடிக்கிறது.
*நம் மூளையில் ஆயிரம் கோடி உணர்ச்சிஅணுக்கள் இருக்கின்றன. அதில் கார்டெக் எனும் பகுதி பல ஆண்டுகளாகநினைவுகளை வரிசைபடுத்திச்சேமித்துவைத்துவிடுகிறது.
*நாம் உட்கொள்ளும்பிராண வாயுவிலும் உடலில் ஓடும் இரத்தத்திலும் ஐந்தில் ஒருபங்குமூளையினால்தான் பயன்படுத் தப்படுகிறது. நான்கு நிமிடநேரம் இவை கிடைக்காமல் போனால்,மூளை தனது சக்தியை இழந்து விடுகின்றது.
ஆண்களை விடபெண்களுக்குத் தான் புத்திக்கூர்மை அதிகமாம். இடதுகையால் எழுதுபவர்களுக்கு, வலது கையால் எழுதுபவர்களை விட புத்திக்கூர்மை அதிகம்.
* இன்று பிரபலமாக இருக்கும் கணினிகள் ஒரு மூளையின் வேலையைச்செய்யவேண்டுமானால் அதன் தற்போதைய சக்தியை 10 ஆயிரம் மடங்கு பெருக்க வேண்டியிருக்கும்.
மூளையிலிருந்து 12 இணை நரம்புகள் உடலின் பல்வேறு இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது.
* மனிதனின் மூளை 100 மில்லியன் துண்டுத் தகவல்களை நினைவில்வைத்திருக்க முடியும்.

*நம் கண்கள்வெளிச்சத்தைப்பார்க்கும்போது ஒருவித இரசாயணக்கிரியை நடத்துகின்றன . இதனால் “டிரான்ஸ்ரெடினின்” என்னும் பொருள் உண்டாகிறது. இதேபோல் இருட்டி னைப் பார்க்கும்போது”ரெடாப்சினின்” என்னும் பொருள் உண்டாகிறது. இதனால்தான் வெளிச்சத்திலிருந்து திடீரென்று இருளுக்குள் நாம்நுழைந் தால் கண் தெரிய சிறிது நேரமாகிறது.
*உடலில் சராசரியாக 10,000,000,000,000,000,000,000, 000,000 அணுக்கள் உள்ளன.  அணுக்களின் வளர்ச்சியில் தான்உடலின் வளர்ச்சியே இருக்கிறது.
* நம் உடலில் சுமார் 5லிட்டர் முதல் 6 லிட்டர் வரைஇரத்தம் இருக்கிறது. இது அவரவர் எடையில் மூன்றில் ஒரு பங்காகும்.
* உடலிலுள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை 35,000,000,000 ஆக இருக்கிறது. இந்த இரத்த அணுக்கள்தான், வேண்டிய இரத்தத்தை உற்பத்தி செய்கின்றன.இதில் இன்னொரு வகையான வெள்ளை அணுக்கள்தான் உடலுக்கு நிறத்தைக்கொடுக்கின்றன. ஒவ்வொரு நிமிட த்திற்கும் சுமார் 1,000,000 புதிய சிகப்பு அணுக்கள்உற்பத்தியாகின்றன.
இதயத்திலிருந்து சுமார் 60 முதல் 70 காலன் வரை இரத்தம் பம்ப் செய்யப்பட்டு வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறு வெளியேறிய இரத்தம் உடல்முழுவதும் சுற்றி விட்டு 23 வினாடிகளில் மீண்டும் உள்ளே நுழைந்து விடு கிறது. ஒருநாளில் சுமார் 3,700 முறைகள் இரத்தம் இப்படி வருகின்றது.
* மனித உடலில் இரத்தம் ஒரு நாளைக்கு சுமார் 60,000 மைல்களிலிலிரு ந்து 1,00,000மைல்கள் வரை பயணம் செய்கிறது.
* பிறக்கும் போது எலும்புகள் 270 இருந்தாலும் நாள டைவில் 206 எலும்பு களாகி விடுகின்றன. சில சிறியஎலும்புகள் பெரிய எலும்புகளுடன் இணைந்து விடுவதே இதற்குக் காரணமாகும்.
மோவாய் கட்டை எலும்புதான் மிக வலுவுடைய தாகும். அது சுமார் 36,000 பவுண்டு எடையைக் கூடத் தாங்கக்கூடியது.
 *தசைகள் 639 தசைகளாகப்பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு சதுரஅங்குலத் தசை 55 முதல் 140 பவுண்டு வரை எடையைத் தாங்கும் என்று கூறுகின்றனர்.
* நாம் ஒரு வார்த்தை பேச சுமார் 72 தசைகள்வேலைசெய்ய வேண்டியிரு க்கும்.
* உடல் நடுங்கும் போது உடலில் ஐந்துமடங்குஉஷ்ணம் பிறக்கிறது.
* நாளொன்றுக்கு மனிதன் குறைந்தது 50 அவுன்சுகள் சிறு நீரை வெளியே ற்றுகின்றான்.
*நம் தலைமுடி வெட்டப்படாமல் விட்டுவிட்டால், சராசரியாக 8அடி வரைவளரும்.
* மனிதன் எவ்வளவுதான் வேகமாக ஓடினாலும்ஒரு மணிக்கு 36 கிலோ மீட்டருக்கு மேல் ஓட இயலாது.
*பிறந்த குழந்தை ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை சுவாசிக்கி றது. 16வயதில் ஒருநிமிடத்திற்கு 20முறை சுவாசிக்கிறான்
=>சக்தி


0 comment(s) to... “உங்களது உடல் உள்ளுறுப்புக்களைப் பற்றி நீங்களே உணராத சில உன்னதமான அற்புதமான‌ தகவல்கள்”