அதிராம்பட்டினத்தில் கார் மீது லாரி மோதல்-பரபரப்பு
Posted August 17, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்த கார் மீது லாரி மோதியதால்பரபரப்பு ஏற்பட்டது விபத்து .இன்று காலை கார்
மீது லாரி எதிர்பாராமல் மோதியதால் விபத்துக்குள்ளானதுஇதனையடுத்து இது பற்றி அதிராம்பட்டினம் காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தன் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் கார் மீது லாரி மோதல்-பரபரப்பு”