பட்டுக்கோட்டை பகுதியில் 26 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை தமிழ்நாடு தெய்வீகத்தமிழ் புரட்சி பாசறை முடிவு

Posted August 15, 2015 by Adiraivanavil in Labels:
பட்டுக் கோட்டை, ஆக. 15:
பட்டுக் கோட்டை பகு தி யில் 26 விநா ய கர் சிலை பிர திஷ்டை செய் யப் ப டு வ தாக தமிழ் நாடு தெய் வீக தமிழ் பாசறை கூட்டத் தில் முடிவு செய் யப் பட்டது.
பட்டுக் கோட்டை யில் தமிழ் நாடு தெய் வீ கத் தமிழ் புரட்சி பாசறை சார் பில் விநா ய கர் சதுர்த்தி விழா மற் றும் இந்து சமு தாய சமத் துவ ஊர் வ லம் தொடர் பான ஆலோ சனை கூட்டம் நடந் தது. மாநில சட்ட ஆலோ ச கர் மணி கண் டன் தலைமை வகித் தார். மாநில கவு ரவ தலை வர் வேதா ச லம், மாநில இளை ஞ ரணி தலை வர் முரு கே சர், நிறு வ னர் ஆதி ம த ன கோ பால் முன் னிலை வகித் த னர். மாவட்ட தலை வர் சாம் ப சி வம் வர வேற் றார்.
பட்டுக் கோட்டை யில் விநா ய கர் சதுர்த் தி யை யொட்டி பாசறை சார் பில் செப் டம் பர் 15ம் தேதி காலை 6 மணிக்கு ராஜ பா ளை யம் தெரு காளி யம் மன் கோயில், குலால் தெரு முரு கன் கோயில் சந்து, சுண் ணாம் புக் கா ரத் தெரு அனு மார் கோயில், தங் க வேல் ந கர் ஆற் றங் கரை புற் றடி விநா ய கர் கோயில், கோட்டைக் கு ளம் பேருந்து நிறுத் தம், ஆதி தெரு சாம் ப க மூர்த்தி கோயில், மேலத் தெரு சாம் ப க மூர்த்தி கோயில், புது உ டை யார் தெரு செல் வ வி நா ய கர் கோயில், மகா ராஜ சமுத் தி ரம் தெற் குத் தெரு, தேர டித் தெரு பி.எம்.காம்ப் ளக்ஸ், சாமு மு த லி தெரு மாரி யம் மன் கோயில், தச் சத் தெரு, கொண் டப் ப நா யக் கன் பாளை யம் மகா கண பதி ஆல யம், அண் ணா ந கர் ஆனந்த விநா ய கர் கோயில்.
பூமல் லி யார் கு ளம் ஆதி கை லா ச நா தர் கோயில், ஆஸ் பத் திரி ரோடு வீர னார் கோயில், லெட் சத் தோப்பு அறி வு ந கர் அக்னி வீர னார் கோயில், லெட் சத் தோப்பு வடக்கு பால வி நா ய கர் கோயில், நாடி முத் து ந கர் கீழத் தெரு வீர னார் கோயில், முத் துப் பேட்டை ரோடு, நாடி யம் பாள் பு ரம் வாய்க் கால் இட து பு றம், ஆல டிக் கு முளை நாடார் தெரு, ஆல டிக் கு முளை புதுத் தெரு, பொன் ன வ ரா யன் கோட்டை உக் கடை காளி கோ யில், பொன் ன வ ரா யன் கோட்டை ஆத் மா னந்த சுவாமி கோயில், மாளி யக் காடு பேருந்து நிறுத் தம் ஆகிய 26 இடங் களில் 51 விநா ய கர் சிலை கள் பிர திஷ்டை செய் யப் ப டும். அன்று முதல் 18ம் தேதி வரை 4 நாட் கள் சிறப்பு பூஜை செய் வது.
மேற் கண்ட பகு தி யில் வைக் கப் பட்டுள்ள 51 சிலை களும் 19ம் தேதி மாலை 4 மணிக்கு காசாங் கு ளம் சிவன் கோயில் வந் த டைந்து 5 மணிக்கு அங் கி ருந்து நக ரின் முக் கிய வீதி களின் வழி யாக இந்து சமு தாய சமத் துவ விநா ய கர் ஊர் வ லம் நடத் து வது என்று கூட்டத் தில் தீர் மா னங் கள் நிறை வேற் றப் பட்டது.
மாநில தலை வர் கண் டி யூர் ராமை யன், மாநில துணைத் த லை வர் புதுக் கோட்டை உள் ளூர் மதி வா ணன், பொது செய லா ளர் கள் தட் ச ணா மூர்த்தி, குடந்தை கர் ணன், மாநில பொரு ளா ளர் திரு நா வுக் க ரசு, மாவட்ட இளை ஞ ரணி தலை வர் விஜ ய பாஸ் கர சேது பதி, மாவட்ட செய லா ளர் கள் செல் ல க ருப் பை யன், சுப் பி ர ம ணி யன், தர் ம க ணே சன், பர ம சி வம், தொகுதி தலை வர் கரு பா லச் சந் தர், ஒன் றிய தலை வர் காந்தி நாக ராஜ், நகர இளை ஞ ரணி தலை வர் ராஜேஷ், செய லா ளர் குண அ சோக் மற் றும் பலர் கலந்து கொண் ட னர். பட்டுக் கோட்டை நகர தலை வர் ரவி நன்றி கூறி னார்.


0 comment(s) to... “பட்டுக்கோட்டை பகுதியில் 26 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை தமிழ்நாடு தெய்வீகத்தமிழ் புரட்சி பாசறை முடிவு”