அதிரையில் பூனூல் அணியும் விழா -படங்கள் இணைப்பு

Posted August 29, 2015 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினம் மன்னப்பங்குளம் வினாயகப்பெருமான் ஆலயத்தில் இன்று ஆவணி அவிட்டம் பூனூல் புதிதாக அணியும் வைபவம் நடைபெற்றது இதனையடுத்து காலையில் கணபதி ஹோமம் யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது.   இதில் ; 300 க்கும் மேற்ப்பட்டவர்கள் புதிதாக பூனூல் அணிந்தனர் இந்த ஏற்பாட்டினை விஸ்வகர்ம ஐந்தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது 
















0 comment(s) to... “அதிரையில் பூனூல் அணியும் விழா -படங்கள் இணைப்பு”