அன்னதானம் நிகழ்ச்சி அதிரை திருமையா கோவிலில் 1000க்கும்மேற்பட் பக்தர்கள் பங்கேற்ப்பு
Posted August 14, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் சுப்பரமணியன்கோவில் தெருவில் அமைந்துவுள்ள அருள் தரும் திருமையாதிருக்கோவிலில் 37-ம் ஆண்டு ஆடிகடைவெள்ளி திருவிழா நடைபெற்று வந்தது இதனையடுத்து இன்று நடாரஜன்
ஸ்ரீ பாலஜி பைனான்ஸ் அவர்கள் சார்பில் நடைபெற்றது இதனைஅடுத்து வானவேடிக்கையுடன் திருமையா சுவாமிக்கு அர்ச்சனை ஆராதனை சிறப்பு பூஜைகள்நடைபெற்றது இதில் பொது மக்கள் அனைவரும் வருகை தந்து திருமையா சுவாமியின் அருள் பெற்றனர்வருகைதந்த அனைவருக்கும் அன்னாதானமும் வழங்கப்பட்டதுபெரியவர்கள் சிறுவர்கள்அனைவரும்கலந்து கொண்டனர்

0 comment(s) to... “அன்னதானம் நிகழ்ச்சி அதிரை திருமையா கோவிலில் 1000க்கும்மேற்பட் பக்தர்கள் பங்கேற்ப்பு”