அதிரை அருகே கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் மீட்பு
Posted August 27, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
உட ன டி யாக 1093 என்ற எண் ணுக்கு தொடர்பு கொண்டு தக வல் தெரி வித் த னர். அதன் பே ரில் கட லோர காவல் துறை டிஎஸ்பி அகஸ் டின் பீட்டர், இன்ஸ் பெக் டர் சுபாஷ் சந் தி ர போஸ் உத் த ர வின் பே ரில் சேது பா வா சத் தி ரம் எஸ் ஐக் கள் ராஜ சே கர், வில் வ நா தன் ஆகி யோர் கட லோர காவல் து றைக்கு சொந் த மான ரோந்து பட கில் சென்று 14 கடல் மைல் தொலை வில் தத் த ளித்து கொண் டி ருந்த 3 மீன வர் க ளை யும், அவர் க ளது பட கை யும் மல் லிப் பட்டி ணம் மீன் பிடி துறை மு கத் துக்கு மீட்டு வந் த னர்.
0 comment(s) to... “அதிரை அருகே கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் மீட்பு”