அதிரையில்எந்த நேரத்திலும் அறுந்து விழும் நிலையில் மின் கம்பம்
Posted August 20, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட 4 வது வார்டைச் சோர்ந்த பகுதி சுப்பரமணியர் கோவில் தெரு இந்தப்பகுதியில் நாகம்மாள் கோயில் எதிர் புறம் உள்ள மின் கம்பம் மிகவும் பழுதடைந்த நிலையில் எந்த நேரத்திலும் அறுந்து விழும் நிலையில் உள்ளது பழுதடைந்தமின் கம்பத்தைமாற்றக்கோரி பலமுறை அதிராம்பட்டினம் மின் வாரிய அலுவலகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவே உயிர் பலி ஏற்படும் முன் உடனடியாக மின் கம்பத்தை மாற்றவேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 comment(s) to... “அதிரையில்எந்த நேரத்திலும் அறுந்து விழும் நிலையில் மின் கம்பம்”