அதிரையில்கழிவு நீர் வாய்கால் பாலம் அமைக்கும் பணிகள்தீவிரம்- நேரடி ரிப்போர்ட் - படங்கள் இணைப்பு

Posted January 04, 2015 by Adiraivanavil in Labels:

 அதிராம்பட்டினத்தில் கடந்தஒருவாரதினங்களாக  பேருந்து நிலையத்திலிருந்து பட்டுக்கோட்டை வரை உள்ள சாலைகள்  1.50 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது இப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது பேருந்து நிலையம் சாலையின் குறுக்கே கழிவு நீர் வாய்கால்  பள்ளம் தோண்டப்பட்டு  பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது



















0 comment(s) to... “அதிரையில்கழிவு நீர் வாய்கால் பாலம் அமைக்கும் பணிகள்தீவிரம்- நேரடி ரிப்போர்ட் - படங்கள் இணைப்பு ”