இந்தியாவின் 17 உலகத்தரமான விமான நிலையங்கள்!!!
Posted January 02, 2015 by Adiraivanavil in Labels: பயனுள்ளதகவல்உலக அளவில் 9-வது மிகப்பெரிய விமான போக்குவரத்து துறையாக இந்தியா திகழ்கிறது. அதோடு இந்தியாவின் ஒரு சில விமான நிலையங்கள் உலகின் தலைசிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த வகையில் தரம் மற்றும் அளவைப் பொறுத்து நாட்டின் தரமிக்க விமான நிலையங்களாக 17 விமான நிலையங்களை குறிப்பிட்டு சொல்லலாம். அந்த 17 விமான நிலையங்கள் என்னென்ன, அவை எங்கு அமைந்துள்ளன என்று பார்ப்போம் வாருங்கள்!
0 comment(s) to... “இந்தியாவின் 17 உலகத்தரமான விமான நிலையங்கள்!!! ”